districts

img

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை உள்ளிட்டோர்.

;