districts

img

நாகப்பட்டினம்: தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

நாகப்பட்டினம், பிப்.9 - நாகப்பட்டினம் நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிபிஎம் வேட்பா ளர் எஸ்.ஜெயலட்சுமி அரிவாள் - சுத்தியல் - நட்சத்திர சின்னத்தில் போட்டி யிடுகிறார். இதனை முன்னிட்டு தேர்தல் அலுவ லகம் திறப்பு விழா நடைபெற்றது. தேர்தல் அலுவலகத்தினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகை தெற்கு  மாவட்ட செயலாளர் என்.கவுதமன் திறந்து வைத்தார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ் வில் சிபிஎம் நாகை மாவட்ட செய லாளர் வீ.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ்  சந்திரபோஸ், நகர செயலாளர் க.வெங்க டேசன் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.