திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (ஏப்.3) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ரூ.83,500 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட ஸ்கூட்டரை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். மாற்றுத்திறனாளி துறையின் மாவட்ட அலுவலர் ச.பாபு உடனிருந்தார்.