திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று (டிச.6) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் -2023 தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர், தொழிலாளர் ஆணையர் அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.