பொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம் நமது நிருபர் ஜனவரி 17, 2021 1/17/2021 12:00:00 AM அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.