districts

img

நாங்குநேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஆகியோருக்கு  வாக்கு சேகரிப்பதற்காக திங்களன்று மாலை நாங்குநேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மாபெரும் பொதுக் கூட்டம்.