districts

   தஞ்சாவூர் அருகே வல்லம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஜூலை 21-  

     தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் சாலை விதிமுறை கள் குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டார். மொழியி யல் துறை முனைவர் லெனின் விழிப்புணர்வு பாடல்களை பாடினார். ஒருங்கிணைப்பாளர் பேரா.சந்திரகுமார் பீட்டர்  வாழ்த்திப் பேசினார். 

;