districts

img

வாலிபர் சங்க புதிய கிளை துவக்கம்

திருச்சிராப்பள்ளி, பிப்.8- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் பாலக்கரை பகுதிக்குழு  சார்பில் 39 ஆவது வார்டு பெல்ஸ் கிரௌண்டு  புதிய கிளை துவக்க விழா புதனன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேதுபதி  தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் கிளை தலைவராக ராஜேஸ், கிளைச் செயலாளராக விக் னேஷ்வரன், துணைத்தலை வர்களாக மகேஷ், தீபக், துணைச்செயலாளர்களாக மோத்திஸ், ரிஷ், பரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.