districts

img

அரசு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மணிப்பூரில் நடைபெற்று வரும் பாஜக அரசின் வன்முறையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் நாகப்பட்டினம் மாவட்ட குழுவின் சார்பில் அரசு பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.ஜோதிபாசு, மாவட்ட துணை செயலாளர் முகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.