districts

img

மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கி வாழ்த்து

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.