districts

img

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு

அரியலூர், மே 14- அரியலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த15 நாள்களாக நடைபெற்று வந்த கோடைகால பயிற்சி முகாம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. மாவட்ட கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் ஆகியோர்  பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பனியன்களை வழங்கினர்.