districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையிலிருந்து தேவராயன்பேட்டை செல்லும் சாலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையிலிருந்து தேவராயன்பேட்டை செல்லும் சாலை சுமார் ஒரு கி.மீட்டர் தூரம் வரை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை விரைவில் சீரமைக்கப்படுமா என தேவராயன்பேட்டை, பொன்மான் மேய்ந்த நல்லூர், சோலை பூஞ்சேரி, கிடங்கா நத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.