districts

img

 நினைவேந்தல் புகழஞ்சலி கூட்டம்

மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த தோழர் கே.வரதராசன் நினைவு தினத்தையொட்டி  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய-நகர செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.