திருச்சி மாநகராட்சி ஆணையராக ஆர்.வைத்திநாதன் பொறுப்பேற்பு நமது நிருபர் ஜூன் 2, 2022 6/2/2022 7:38:16 PM திருச்சி மாநகராட்சி ஆணையராக ஆர்.வைத்திநாதன் வியாழனன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.