districts

img

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா காவதுகுடி ஊராட்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா காவதுகுடி ஊராட்சி சித்திரைவிடங்கம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா சோனமுத்து தலைமையில் ரூ.5 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரமுகர்கள், மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.