தமிழக அரசு வழங்கிய புதிய காரின் சாவியை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கினார் நமது நிருபர் மே 18, 2023 5/18/2023 9:38:58 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய சேர்மனுக்கு தமிழக அரசு வழங்கிய புதிய காரின் சாவியை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கினார். இதில் பாபநாசம் பிடிஓக்கள் சிவக்குமார், சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.