districts

img

மெலட்டூர்- கோவத்தக் குடி தடம் அரசுப் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட மெலட்டூர்- கோவத்தக் குடி தடம் எண் 74, தஞ்சாவூர்- மெலட்டூர் - கும்பகோணம் தடம் எண்.454 B அரசுப் பேருந்துகள் சனிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி மெலட்டூர் கடை வீதியில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கொடியசைத்து பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.