districts

img

‘‘வெண்மணி நினைவிடத்தில் வி.தொ.ச. நிர்வாகிகள் அஞ்சலி’’

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் ஏ.பழனிச்சாமி ஆகியோர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, சங்க மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், மாநிலக் குழு உறுப்பினர் மீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.