districts

img

கொள்ளிடத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.68 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு செய்தார். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.