மயிலாடுதுறை, ராஜன் தோட்டத்தில் உள்ள சாய் விளையாட்டு நமது நிருபர் பிப்ரவரி 23, 2024 2/23/2024 11:22:19 PM மயிலாடுதுறை, ராஜன் தோட்டத்தில் உள்ள சாய் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான விளையாட்டு வீரர்கள் பார்வையிட்டனர்.