அரியலூர் மாவட்டம் மேரிஸ் திருமண மண்டபத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அரசியல் வகுப்பு மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.வாலண்டினா ஆகியோர் வகுப்பு எடுத்தனர். மாவட்ட செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய - வட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.