புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மேற்கு பள்ளியில் காலை உணவு திட்டம் சமையல் கூடத்தில் நடைபெறும் பணியை நகர்மன்ற தலைவர், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஆனந்த நேரில் ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினர். உடன் நகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், நகர் மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.