districts

img

ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் ஜேக் அண்ட் ஜில் பள்ளியில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தினை பாபநாசம் லயன்ஸ் கிளப் செயலாளரும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாபநாசம் புரவலருமான  நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி டிரஸ்டி மைக்கேல், பள்ளி தாளாளர் ஆலன் ரிச்சி, பள்ளி முதல்வர் கலைச்செல்வி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பங்கேற்றனர்.

;