districts

img

160 பயனாளிகளுக்கு ரேசன் ஸ்மார்ட் கார்டு வழங்கல்

பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் 160 பயனாளிகளுக்கு ரேசன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, கும்பகோணம் ஆர்டிஓ லதா, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.