districts

img

இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை கால் நடை மருந்தகத்தில் உலக வெறி நோய் தடுப்புத் தினத்தை முன்னிட்டு இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 80-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

;