districts

img

சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

கும்பகோணம், ஆக.25- எல்லோருக்கும் கல்வி, வேலை மருத்து வம், சுகாதாரம் கிடைத்திடவும், சம உரிமை  ஜனநாயகம் சமத்துவம் நிலைத்திடவும், மதவெறி வகுப்புவாத சக்திகளை தனி மைப்படுத்திடவும் இந்தியாவில் மதச்சார் பற்ற அடித்தளத்தை பாதுகாத்திட வலி யுறுத்தி அத்தியாவசியப் பொருள்களின் அதிரடி விலை உயர்வை கட்டுப்படுத்தாத மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்  தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தஞ்சை மாவட்டம் திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியம் திருச்சேறை உள் ளிட்ட கிராமங்களில் மக்கள் சந்திப்பு இயக்  கம் நடைபெற்றது. சந்திப்பு இயக்கத்தில் சிபிஎம் திருவிடை மருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனி வேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தரு மையன், லெனின் பாரதி, செல்வராஜ், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;