districts

img

மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (ஏப். 16) விழுப்புரத்தில் நடைபெற்றது. சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு செயலாளர் முனைவர் ம.பாபு செல்வதுரை தலைமையில் நடைபெறற இந்த பிரச்சாரத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். முன்னதாக கொரானா காலத்தில் இடைவிடாது சமூக பணிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்ட பாபு செல்வதுரையை பாராட்டி அவருக்கு விருதையும் அமைச்சர் வழங்கினார்.