districts

img

திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பூரணம். இவர் புகளூர் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் திருநெல்வேலி புரபசனல் கொரியர் மேகலிங்கம் இல்ல திருமண விழா நெல்லை மாதா மஹாலில் நடைபெற்றது. மணமக்கள் சங்கரபாலன் - சங்கீதா ஆகியோர், சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளிக்கு ரூ.5 ஆயிரத்தை நிதியுதவியாக சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினர்.

;