districts

img

புதுச்சேரி வைசியாள் வீதி, சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாம்

புதுச்சேரி வைசியாள் வீதி, சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார்.