மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் நமது நிருபர் மார்ச் 28, 2023 3/28/2023 11:33:16 PM மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரியத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் சென்னையில் செவ்வாயன்று (மார்ச் 28) நடத்திய பேரணியின் ஒரு பகுதி.