எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தீக்கதிர் அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இடைக்குழு செயலாளர் உஷா தலைமையில் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.