தோழர் என்.சங்கரய்யாவுக்கு அஞ்சலி நமது நிருபர் நவம்பர் 16, 2023 11/16/2023 11:18:42 PM தாமரைப் பாக்கம் கூட்டுச் சாலையில் தோழர் என்.சங்கரய்யா மறைவையொட்டி மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சம்பத் தலைமையில் நடைபெற்றது.