districts

img

அனல் மின் தொழிலாளர்கள் பேரிடர் நிதி ...

கேரளா வயநாடு  நிவாரண நிதியாக வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் முதல் தவணையாக ரூ.20 ஆயிரத்தை வெள்ளியன்று  (ஆக 9), சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயனிடம் வழங்கினர்.