districts

காலமானார்

சென்னை, டிச. 17 - தீக்கதிர் சென்னை தலைமை செய்தியாளர் ஸ்ரீராமுலுவின் சகோதரர் தங்கவேலு வியா ழனன்று (டிச. 16) காலமானார். மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் கிரா மத்தில்  வைக்கப்பட்டிருந்த  அவரது உடலுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு  மாவட்டச் செயலாளர் இ.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் பாரதி அண்ணா, வாசுதேவன், மதுராந்தகம் வட்டச் செயலாளர் ராஜா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

;