districts

img

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

;