districts

புதிய நியோ 7 புரோ ஸ்மார்ட் போன் அறிமுகம்

சென்னை, ஜூலை 5–

    நியோ 6 மற்றும் நியோ  7 வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த வரிசையில் புதிதாக  அதிக செயல்திறன் கொண்ட நியோ 7 புரோ ஸ்மார்ட் போனை ஐக்யூஓஓ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    இதன் துவக்க விலை  ரூ.31,999 ஆகும். இதற்கான முன்பதிவு அமேசான். இன் மற்றும் ஐக்யூஓஓஇ – ஸ்டோரில் துவங்கி உள்ளது.  

    8ஜிபிரேம் மற்றும் 128 ஜிபிமெமரி கார்டு கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் விலை 34,999 ரூபாய் ஆகும்.  இது அறிமுக சலுகையாக 31,999 ரூபாய்க்கும், ஆரம்ப கால சலுகையாக 33,999 ரூபாய்க்கும் கிடைக்கு என்று நிறுவனத்தின் தலை மைசெயல் அதிகாரி நிபுன் மரியா தெரிவித்துள்ளார்.

;