districts

img

வெளியீட்டு விழா

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதிய தன்வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன் பாகம் - 1’ நூல் வெளியீட்டு விழா திங்களன்று (பிப்.28) சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி நூலை வெளியிட்டார்.  கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.