பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நமது நிருபர் ஜூன் 10, 2022 6/10/2022 10:32:46 PM போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.