அரசு பணியிலிருநது ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் நடராஜனை பாராட்டி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர்அன்பரசு, மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாநிலச் செயலாளர் ஹேமலதா, மாநில துணைத் தலைவர்கள் பழனியம்மாள், செல்வராணி, துணைப் பொது செயலாளர் தெ.வாசுகி, மாநிலச் செயலாளர் சுமதி, மாநில மகளிர் அமைப்பாளர் பரமேஸ்வரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பேசினர். மகளிர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கும் இந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.