districts

img

ஏஆர்எஸ் டிஎம்டி கம்பிகள் விளம்பர தூதராக ராகுல் டிராவிட்

சென்னை, ஜூலை 11 தென்னிந்தியாவில் டிஎம்டி கம்பிகள் விற்பனை சந்தையில் சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் ஏஆர்எஸ் ஸ்டீல்ஸ் நிறு வனம் தனது புதிய துருப் பிடிக்காத அரிப்பு எதிர்ப்பு ARS CRS 550D ஸ்டீல் கம்பிகளுக்கான விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை நியமித்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளாக தமிழகத்தில் தரமான மற்றும் உறுதியான 550D ஸ்டீல் கம்பிகளை அறிமுகம் செய்துள்ள ஏஆர்எஸ் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஸ்டீல்களையும்  ,சுவிட்சர்லாந்தின் சொசைட்டி ஜெனரல் டி சர்வைலன்ஸ் நிறுவனம் தர சோதனைகள் செய்து  , ஒவ்வொரு ஸ்டீல் தொகுப்புகளுக்கும்  எஸ்ஜி எஸ்  தரச் சான்றுதழை  வழங்குவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.