ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவர். இரா.சதீஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியகுழு உறுப்பினர்.மு.பிரியங்கா, மாவட்டச் செயலாளர்.எஸ்.ஜீவானந்தம் ஆகியோர் பேசினர்.