districts

img

நூல்கள் வெளியிட்டு விழா

பாசறை மு. பாலன் எழுதிய "இன்னுமா நமக்கு சூத்திரர் பட்டம்", "திராவிட சித்தாந்தமும் திணறும் வேதாந்தமும்" ஆகிய இரு நூல்கள் வெளியிட்டு விழா சனிக்கிழமையன்று (டிச.3) வியாசர்பாடியில் நடைபெற்றது.  விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., வெளியிட திமுக செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.  பேராசிரியர் இரா.  காளீஸ்வரன் சோ.சு. தமிழினியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.