districts

img

வாழ்க்கை பாதுகாப்பு நிதி வழங்கல்

ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் மகளிர் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக இருந்து கொரோனா காலம் முதல் 2022 வரை இறந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50,000, ஊனம், நிரந்தர ஊனமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ. 25,000 வீதம் 2025 பேருக்கு வாழ்க்கை பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது