districts

img

மின்வாரியத்தில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வலியுறுத்தி போராட்டம்

மின்வாரியத்தில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மின்சார வாரிய அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடலூர், திருப்பத்தூர்,விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள் நடைபெற்றது.

;