கிருஷ்ணகிரியில் மலர் பன்நோக்கு மருத்துவமனையை திங்களன்று பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் நமது நிருபர் செப்டம்பர் 4, 2023 9/4/2023 11:24:55 PM கிருஷ்ணகிரியில் மலர் பன்நோக்கு மருத்துவமனையை திங்களன்று பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் திறந்து வைத்தார். மருத்துவ மனையின் கண்காணிப்பாளர் டோமினிக் சேவியர் ஜான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.