districts

img

நியாயவிலை கடை திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அச்செட்டிப்பள்ளி ஊராட்சி சூதாளம் கிராமத்தில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதி ரூ. 6 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் திறந்து வைத்தார்.  மாநகர துணை மேயர் ஆனந்தய்யா மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அனிதா முனிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.