districts

img

தாம்பரம் மாநகராட்சியின் இலச்சினையை மேயர்  வசந்தகுமாரி வெளியிட்டார்

தாம்பரம் மாநகராட்சியின் இலச்சினையை மேயர்  வசந்தகுமாரி கமலகண்ணன் வெளியிட்டார். உடன் துணை மேயர் கோ.காமராஜ், ஆணையர் ஆர்.அழகுமீனா ஆகியோர் உடன் உள்ளனர்.