districts

img

புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.