கிருஷ்ணகிரி மக்களவைத்தொகுதியில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கே. எம்.சரயுவிடம் திங்களன்று (மார்ச் 25) வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்தியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர்.