districts

img

எர்ணாவூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கல்வி நாளாக கொண்டாடப்பட்டது

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு எர்ணாவூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் கல்வி நாளாக கொண்டாடப்பட்டது. நாடகம், பாடல் என பன்முக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் சந்திரலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்